VIDEOS
இப்படி ஒரு விளையாட்டை யாரும் பார்த்திருக்கவே மாட்டாங்க , இந்த மாதிரி போட்டியெல்லாம் எங்க நடக்குதுன்னு தெரியுமா ..?
தற்போது உள்ள காலங்களில் ஸ்வாரசியத்துக்காக பல்வேறு ரிஸ்க்கை எடுத்து வருகின்றனர் இளைஞர்கள் , பொதுவாக விளையாட்டு போட்டி என்றாலே பலருக்கும் ஆர்வமானது வருவது வழக்கம் தான் , இதில் ஒரு சிலர் சாதித்தும் வருகின்றனர் என்று சொன்னால் மிகையாகாது ,
சிறுவயதில் இருந்தே ஒரு மனிதன் முழுவதுமாக அவன் கொள்கைக்காகவும் கோட்பாட்டிற்காகவும் விடமாக்கல் முயற்சி செய்து வருகின்றனர் , தற்போது உள்ள பல்வேறு மனிதர்கள் இடத்தில் வெற்றியை தேடி உழைப்பதிற்கான முழு ஈடுபாடுகளையும் கொடுத்து வருகின்றனர் ,
சில ஆண்டுகளுக்கு முன்னர் மரம் ஏறும் வீரர்கள் சேர்ந்து மரம் ஏறியுள்ளனர் , இந்த காட்சியை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை நோக்கி ஆரவாரம் செய்தனர் , அவர்கள் குரங்கை விட மிக வேகமாக மரம் ஏறும் காணொளியானது இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகின்றது .,
