‘ரொம்ப சிம்ப்ளினா ஸ்டெப்ஸ் தான்’.. ஆனா இவுங்க செமையா டான்ஸ் ஆடுறாங்க பா.. – cinefeeds
Connect with us

VIDEOS

‘ரொம்ப சிம்ப்ளினா ஸ்டெப்ஸ் தான்’.. ஆனா இவுங்க செமையா டான்ஸ் ஆடுறாங்க பா..

Published

on

தற்போது உள்ள நிலையில் ஒரு சீலர்கள், ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்ல்லாம். மேலும், ஒரு சில நபர்கள் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு,

நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று கூட சொல்லலாம். அதற்க்கு காரணம் சோசியல் மீடியாக்கள் தான், மேலும், அதன் மூலம் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்.

Advertisement

அந்தவகையில் இங்கே சில இளம் பெண்கள் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. ரொம்ப சிம்பிளின டான்ஸ் தான், ஆனா பாக்குறதுக்கு நல்ல இருக்கு…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in