எதிர்பாராத நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து பூமிக்கு அடியில் புதைந்த கிணறு , பதைபதைக்கும் காணொளி இதோ – cinefeeds
Connect with us

VIDEOS

எதிர்பாராத நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து பூமிக்கு அடியில் புதைந்த கிணறு , பதைபதைக்கும் காணொளி இதோ

Published

on

நமது முன்னோர்கள் வாழ்ந்த முன்னொரு காலங்களில் கிணறுகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது ,ஆனால் இப்பொழுதெல்லாம் கினரையே பார்க்க முடியவில்லை அதற்கு காரணம் என்னவென்று இது வரையில் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை , ஆனால் அந்த விஷயங்களை கேட்க மிகவும் சந்தோஷமாகவே இருக்கும்,

இந்த கிணறுகளுக்கென்று ஒரு பெரிய புராணமே உள்ளது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம் ,ஆனால் தற்போது உள்ள சந்ததியார்க்கெல்லாம் இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அதனை முழுவதுமாக மூடி மறைத்து விட்டனர் ,

Advertisement

இந்த கிணறுகவே இருகிள் தண்ணீரை மட்டுமே சிலர் அருந்தி உயிர் வாழ்ந்து வந்தனர் , அந்த வகையில் பழங்கால கிணறு ஒன்று கேரள மாநிலத்தில் யாரும் எதிர்பார்த்த நேரத்தில் சட்டென்று பூமிக்கு அடியில் இழுத்து சென்றது , இந்த திக் திக் காட்சிகளானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in