தந்தை மீது இருக்கும் பாசத்தில் இந்த குழந்தை தாயை என்ன செய்கிறது பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

தந்தை மீது இருக்கும் பாசத்தில் இந்த குழந்தை தாயை என்ன செய்கிறது பாருங்க ..

Published

on

இந்த உலகில் பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.

என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.

Advertisement

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தந்தை தனது கையில் பெண் குழந்தையை வைத்திருந்தார் , அப்பொழுது அந்த குழந்தையின் தாய் தந்தையின் மீது சாய்ந்ததினால் அவரை தள்ளிவிட்ட காணொளியானது தற்போது வைரலாகி வருகிறது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in