இந்த கார் டிரைவருக்கு இருக்கும் அசாத்திய திறமையை கொஞ்சம் நீங்களே பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த கார் டிரைவருக்கு இருக்கும் அசாத்திய திறமையை கொஞ்சம் நீங்களே பாருங்க ..

Published

on

கார் ஓட்டுவதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கும் அணைத்து டிரைவர்க்கும் எண்ணற்ற திறமையானது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ,இதனால் அந்த திறமைகளை வைத்து பல உயரங்களை தொட்டு வருகின்றனர் ,

இந்த ஓட்டுனர்கள் நாம் ஒரு இடத்தில் மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த வாகனங்களானது பொதுவாக பயன்பட கூடியதாக இருந்து வருகின்றது ,இதனை எடுத்து கொண்டு சிலர் குறுகிய சாலையில் மாட்டிக் கொள்கின்றனர் அவர்களிடம் சிறிது கவன குறைவானது ஏற்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாகிவிடும் ,

Advertisement

ஆனால் அதற்கும் அவர்கள் தயார் நிலையிலே இருந்து வருகின்றனர் ,இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் கார் டிரைவர்கள் சிக்கும்போது இது போன்ற எளிய வகையிலான வழிமுறைகளை செய்து அதிலிருந்து மீண்டு கொள்ளலாம் என்று இந்த காணொளியை பார்த்த பிறகு புரிந்துவிடும் , காணொளி இதோ ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in