பாசத்துல தாயையே ஓவர் டேக் பண்ணிடும் போல இந்த நாய் , அது செய்ததை நீங்களே கொஞ்சம் பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

பாசத்துல தாயையே ஓவர் டேக் பண்ணிடும் போல இந்த நாய் , அது செய்ததை நீங்களே கொஞ்சம் பாருங்க ..

Published

on

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் வளர்ப்பு நாய் ஒன்று தனது எஜமானுக்கு செய்யும் உதவியானது தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை ஆச்சரிய படுத்தி வருகின்றது , குறிப்பாக இந்த நாய் செய்யும் செயலானது பார்ப்பவர்களை வியக்க வைத்து வருகின்றது , அதின் காணொளியை நீங்களே பாருங்க ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in