வேடிக்கை பார்த்தவரின் தலையை உரசி சென்ற விமானம் , திக் திக் காணொளி இதோ .. – cinefeeds
Connect with us

VIDEOS

வேடிக்கை பார்த்தவரின் தலையை உரசி சென்ற விமானம் , திக் திக் காணொளி இதோ ..

Published

on

நாட்டில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,அந்த வகையில் பேருந்து இருந்தது ,இதனால் கூட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பாத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

Advertisement

விமானம் வானை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்போது அதில் இருப்பவர்கள் பயத்தில் நடுங்குவார்கள் ஆனால் இதனை வெளியில் இருந்து பார்ப்பதே ஒரு தனி சுவாரசியம் தான் , அப்படி பார்த்து கொண்டிருந்த நபர் தலையை இந்த விமானத்தின் சக்கரமானது உரசி சென்றது , இதை பார்த்த பலரும் பதறி போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in