இந்த ராணுவ வீரரின் அசாத்திய துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும் , அவர் செய்வதை நீங்களே பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த ராணுவ வீரரின் அசாத்திய துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும் , அவர் செய்வதை நீங்களே பாருங்க ..

Published

on

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ,அது உண்மைதான் உலகில் மிகவும் விஷம் கொண்ட பாம்புகள் வாழ்ந்து கொண்டுள்ளது ,ஆனால் அனைத்து பாம்புகளிலும் விஷமானது இருந்து விடாது ,ஒரு சில பாம்புகள் கொடிய விஷத்தை கக்கும்,

இதனால் மனிதர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு குள்ளாகவே உயிர் இழந்து விடுகின்றன ,ஆதலால் அவற்றிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையெனில் முதலைக்கு மோசமாகிவிடும் ,அதில் ஒரு சில பாம்புகள்மரத்தின் மீது ஏறி,எதிரிகளை தாக்கும்,

Advertisement

வல்லமையை கொண்டதாக இருந்து வருகின்றது ,அதனால் எங்கு சென்றாலும் சுற்றி நன்றாக பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது ,சமீபத்தில் ராணுவ வீரர் பங்குபெற்ற பயிற்சியில் ராஜநாகத்தை பிடிப்பது போல் காணொளியானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in