லாரி ஓட்டி பிழப்பை நடத்தும் ஏழை தம்பதி , இவங்களோட கதைய கேட்டால் கண்ணெல்லாம் கலக்குது .. – cinefeeds
Connect with us

VIDEOS

லாரி ஓட்டி பிழப்பை நடத்தும் ஏழை தம்பதி , இவங்களோட கதைய கேட்டால் கண்ணெல்லாம் கலக்குது ..

Published

on

முன்பெல்லாம் ட்ரைவ்ர்களை பார்த்தால் மதிக்க கூட மாட்டார்கள் ஆனால் தற்போது தெய்வம் போல பார்க்கின்றனர் என்று தன சொல்ல வேணும் ,டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆ பத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,

இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

Advertisement

இதில் பல விதமான லாரிகள் தற்போது பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றது , ஆனால் அதனை இயக்குவது சாதாரணமில்லை என்பது இந்த காணொளி காட்சியை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது , இந்த காணொளியில் கணவன் ,மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து இதன் மூலமாக வருமானத்தை ஈட்டி வருகின்றனர் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in