ஜிம் உடையில்…..! படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்….! வைரலாகும் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜிம் உடையில்…..! படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்….! வைரலாகும் புகைப்படம்….!!!

Published

on

தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர், நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ் திரை உலகில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற திரைப்படத்தில் கண்டறியப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் ஐஸ்வர்யா மேனன் அறிமுகமானார்.

இவர் ‘ ஆப்பிள் பெண்ணே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து இளம் நடிகையாக அறிமுகமானார். நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து ‘தமிழ் படம் 2’ விலும் ‘ நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்பாப் ஆதிக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமடைந்தார். தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் நடிகையாக தற்பொழுது பணியாற்றி வருகிறார்.

Advertisement

கிளாமரான உடைகளை அணிந்து போட்டோ ஷூட்கள் நடத்தி அதனை இணையதளங்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா மேனன் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு போட்டோ சூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் அனைத்தும் கவர்ச்சியாக உள்ளது. இணையதில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in