நம்ம ரம்யா பாண்டியனா இது?…. இவ்வளவு அடக்க ஒடுக்கமா மாறிட்டாங்களே….. ரசிகர்களை மிரள வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம ரம்யா பாண்டியனா இது?…. இவ்வளவு அடக்க ஒடுக்கமா மாறிட்டாங்களே….. ரசிகர்களை மிரள வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக எல்லை மீறி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் பல நாட்களாக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன் தற்போது சேலையில் அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Ramya Pandian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actress_ramyapandian)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in