நம்ம ஹன்சிகாவா இது?…. திருமணம் முடிந்ததும் இப்படி மாறிட்டாங்களே…. மாமியார் வீட்டில் அவர் செய்த வேலையை பாருங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம ஹன்சிகாவா இது?…. திருமணம் முடிந்ததும் இப்படி மாறிட்டாங்களே…. மாமியார் வீட்டில் அவர் செய்த வேலையை பாருங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம் அண்மையில்  பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

Advertisement

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே திருமணத்தை முடித்து ஹன்சிகா கணவருடன் மும்பைக்கு திரும்பி விட்டார். தற்போது ஹன்சிகா மாமியார் வீட்டில் சமையல் செய்துள்ளார். அனைவருக்கும் அவர் அல்வா செய்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in