LATEST NEWS
பிரபல நடிகருடன் ஷோபாவில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவர் கடைசியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் என் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம்,திருச்சிற்றம்பலம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அவ்வகையில் சமீபத்தில் 18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என தனது காதலருடன் மாறி மாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மலையாளத் திரைப்படத்திற்காக இளம் நடிகருடன் ஷோபாவில் மாறி மாறி கால் போட்டபடி அப்படி ஒரு போஸ் கொடுத்த புகைப்படத்தின் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஷாக் கொடுத்துள்ளது.