திருமணம் முடிந்த கையோடு கணவருடன் ஹனிமூன் சென்ற சீரியல் நடிகை ரித்திகா…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் முடிந்த கையோடு கணவருடன் ஹனிமூன் சென்ற சீரியல் நடிகை ரித்திகா…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு ரித்திகா தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in