“நள்ளிரவில் செவிலியரிடம் அநாகரீகமாக நடந்த கொடூரன்..! நடுரோட்டில் போலீஸ் கொடுத்த மரண மாஸ் ட்ரீட்மென்ட்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நள்ளிரவில் செவிலியரிடம் அநாகரீகமாக நடந்த கொடூரன்..! நடுரோட்டில் போலீஸ் கொடுத்த மரண மாஸ் ட்ரீட்மென்ட்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் லிம்ப்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்த நபர் ஒருவர், அங்கு பணியில் இருந்த செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த நபர் செவிலியரிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

गुजरात के लिंबड़ी मे एक सरकारी अस्पताल में ड्यूटी के दौरान नर्स और स्टाफ के साथ मारपीट का विडिओ सोशल मीडिया पर वायरल हो रहा है.

रात के समय अस्पताल में पहुंचे एक शख्स ने नर्स से बहस की और उसके साथ अभद्र व्यवहार करते हुए थप्पड़ मार दिया.

इसके बाद पुलिस मे सुचना दी गई, पुलिस ने… pic.twitter.com/ImhYArLzTt— Adesh_26 (@SonOfBharat_88) August 20, 2026

இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீசார் அந்தப் புகாரின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்தனர். பின்னர், அவனைக் குஜராத் அரசு மருத்துவமனைக்கே நேரில் அழைத்து வந்து, தான் செய்த தவறுக்காகப் பாதிக்கப்பட்ட செவிலியர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in