நடிகர் Chad McQueen காலமானார்…. பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!! - cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் Chad McQueen காலமானார்…. பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

Published

on

1984 ஆம் ஆண்டு வெளியான the karate kid என்ற படத்தில் DUTCH என்ற கதாபாத்திரத்தில் நடித்த அமெரிக்க நடிகர் Chad McQueen(63) காலமானார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் கார் ரேஸில் கொடி கட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.