நம்ம ஆல்யா மானசவா இது…..! கலரிங் எல்லாம் பண்ணி…. புதிய லுக்கில் அசத்துறாங்களே…. வீடியோ இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம ஆல்யா மானசவா இது…..! கலரிங் எல்லாம் பண்ணி…. புதிய லுக்கில் அசத்துறாங்களே…. வீடியோ இதோ….!!!!

Published

on

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் நடிப்பதற்கு முன்பாக மானாட மயிலாடு என்று நடன நிகழ்ச்சி மூலமாக தனது நடன திறமையை காட்டி சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானார். இந்த தொடரில் நடித்து வந்த சஞ்சீவ்-ஆல்யா இருவரும் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கர்ப்பமானதால் சிறிது காலம் சீரியலை விட்டு விலகி இருந்த ஆலியா மானசா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்துவுக்கு ஜோடியாக நடித்து வந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமான காரணத்தால் சீரியலில் இருந்து வெளியான இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் ஒரு youtube சேனல் தொடங்கி அதில் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசிய விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

இரண்டாவது குழந்தைக்கு பிறகு எடை கூடிய ஆல்யா தொடர்ந்து உடல் எடை குறைப்பது தொடர்பான பல விஷயங்களை செய்து வருகிறார். தற்போது நடிகை ஆர்யா மானசா தனது youtube பக்கத்தில் தான் அடுத்த சீரியலில் கமிட்டாகி விட்டதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார் .

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by alya_manasa (@alya_manasa)

Advertisement

இந்நிலையில், தற்போது அவர் முடியை புதிய கலரிங் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in