அந்த உடையில் கிளாமர் லுக்கில் ஷாருக்கானுடன் ஆட்டம் போட்ட நடிகை தீபிகா…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த உடையில் கிளாமர் லுக்கில் ஷாருக்கானுடன் ஆட்டம் போட்ட நடிகை தீபிகா…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஷாருக்கான் உடன் பதான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. பதான்  திரைப்படத்தை தவிர தீபிகா படுகோனே பைட்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் அப்படத்தின் Besharam rang என்ற பாடல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடலில் தீபிகா படுகோனே பிகினி உடையில் கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு ஆட்டமா என கமாண்ட் செய்து ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in