மூவர்ண உடையில் குடியரசு தினத்தை கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மூவர்ண உடையில் குடியரசு தினத்தை கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

தற்போது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான காலா, அஜித்தின் விசுவாசம், சுந்தர் சி யின் அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் நேற்று இந்தியாவின் 74வது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக இவர் மூவரணத்திலான ஆடையை அணிந்து புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sakshi Agarwal|Actress இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamsakshiagarwal)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in