திருமணத்திற்குப் பிறகு ஓவர் கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா…. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்குப் பிறகு ஓவர் கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா…. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று உள்ளார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement
Continue Reading
Advertisement