புடவையில் ரசிகர்களை மயக்கும் லவ் டுடே பட நடிகை இவானா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் ரசிகர்களை மயக்கும் லவ் டுடே பட நடிகை இவானா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் இவானா. இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். தற்போது ஹரிஷ் கல்யாண்வுடன் ஒரு திரைப்படத்தில் 35 லட்சம் சம்பளத்திற்காக நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புடவையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Ivana இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@i__ivana_)

Advertisement
Continue Reading
Advertisement