CINEMA
அஜித் பட நடிகை செய்யும் தொழில்’…. “மிரண்டு போன ரசிகர்கள்”… அதும் சென்னையில் “தீயாய்-பரவும் புகைப்படம்”..?

தமிழ் சினிமாவில் முதன் முறையாக மாதவனுக்கு ஜோடியாக விகாரம்-வேதா படத்தில் அறிமுகமான நடிகை ஸரத்தா ஸ்ரீநாத் இவர் சமீபத்தில் தல அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார்.
தற்போது ஸரத்தா ஸ்ரீநாத் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி , தெலுங்கு ,மலையாளம் கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது ஸரத்தா ஸ்ரீநாத் தற்போது நடிப்பதை தவிர்த்தது சொந்தமாக தொழில் தொடக்கி தொழிலதிபராக மாறி உள்ளார்.
அதன்படி சென்னை வேளச்சேரியில் “பெர்சி” என்ற பெயரில் ஒரு உணவகம் ஒன்றை அரமித்துள்ளார். இளம் நடிகை மற்றும் இளம் தொழிலதிபர் என்று மாறியுள்ளார். அதன் புகைப்படத்தை தந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்