“அதிமுக தோற்றால்தான் நமக்கு நல்லது…” சொந்தக் கட்சிக்குள்ளேயே வெடித்த அதிருப்தி… EPS-க்கு விழுந்த மிகப்பெரிய செக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதிமுக தோற்றால்தான் நமக்கு நல்லது…” சொந்தக் கட்சிக்குள்ளேயே வெடித்த அதிருப்தி… EPS-க்கு விழுந்த மிகப்பெரிய செக்..!!

Published

on

எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக, வரும் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால்தான் நமக்குச் சாதகமான காலம் வரும் என்ற மனநிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாகக் கட்சிக்குள் புகார்கள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில், தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக எஸ்.பி. வேலுமணிக்கு வெறும் 4 வார்டுகளின் பொறுப்பு மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு முக்கியத் தலைவரான சி.வி. சண்முகத்திற்கோ எந்தவிதத் தேர்தல் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள இரு தரப்பினருமே, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்காமல் ஒதுங்கியிருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in