என்ன கிளாமர் லுக்.. அதுவே 10 கிலோ இருக்கும் போல.. நடிகையை தாறுமாறாய் கலாய்த்த நெட்டிசன்கள்! புகைப்படம் உள்ளே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன கிளாமர் லுக்.. அதுவே 10 கிலோ இருக்கும் போல.. நடிகையை தாறுமாறாய் கலாய்த்த நெட்டிசன்கள்! புகைப்படம் உள்ளே..!

Published

on

தற்போது தமிழ் சினிமாவில் வளைந்து வரும் நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த மானாட – மயிலாட என்ற நிகழ்கச்சியில் அறிமுகமானார் அதன் பிரபலத்தால் அட்டகாட்டகத்தி படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார்.

இவரின் காக்கா முட்டை படம் சிறந்த படத்திற்க்கான தேசிய விருது பெற்றது. இவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரின் அப்பா மற்றும் தாத்தா என இருவருமே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

Love this colour n love d way it was shot @venketramg styling @ashwin.thiyagarajan makeup @prakatwork for @vivalamore.magazine #December #Edition

Advertisement

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

Advertisement

இளம் நடிகை ஐஸ்வர்யா பல படங்களை என்று பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். இவர் நேற்று சென்னையில் போட்டோ ஷூட் நடித்து உள்ளார் அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் படவாய்ப்பிற்காக ஏன் இவ்வளவு கிளாமர் என்று கலாய்த்து வருகிறார்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in