பிரபல இளம் நடிகைக்கு வந்த சோதனை…! “ரோட்டு கடையில் தோசை சுடும் அவலம்” ‘தீயாய் பரவும் வீடியோ’..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல இளம் நடிகைக்கு வந்த சோதனை…! “ரோட்டு கடையில் தோசை சுடும் அவலம்” ‘தீயாய் பரவும் வீடியோ’..?

Published

on

தமிழ் சினிமாவில் நடிகை ,கெஸ்ட் ரோல் , அம்மா, மற்றும் தங்கை என எந்த கதாபாத்திரமானாலும் சரி அதனை கனகச்சிதமாக நடுக்கோ கூடிய ஒரே நடிகை என்றால் அது நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் தற்போது தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இடம் பொருள் ஏவல் , இது வேதாளம் சொல்லும் கதை என்ற படங்களில் நடித்துவருகிறார்.

Advertisement

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடை ஒன்றில் தோசை சுட்டுள்ளார், இதனை சக நபர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுடும் அழகை பார்த்தவர்கள் இவ்வளவு அழகான தோசையா ஒரு தோசையின் விலை எவ்வளவு கொடுங்க பாப்போம் என்று விமரிசித்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement