“குட்டை உடையில் விதவிதமான ரீயாக்ஸன் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்”..! வைரலாகும் புகைப்படங்கள்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“குட்டை உடையில் விதவிதமான ரீயாக்ஸன் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்”..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் புது முகங்களின் எண்ணிக்கை அ திகரித்துவிட்டது என்று தான் சொல்ல வேடனும். படத்திற்கு ஒரு நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தோன்றி அதன் பிறகு சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆ ரம்பித்தார்.

அதன் பிறகு இவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் நி றைய தமிழ் சினிமாவில் வர ஆ ரம்பித்தன. விஜய்சேதுபதி, அதர்வா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜயதேவரக்கொண்ட என பல முன்னணி நடிகர்களோடு இவர் நடித்து வருகிறார்.  நல்ல கதைகளை இவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெ ளியான கனா படம் நல்ல விமர்சனத்தை பெ ற்றுத்தந்தது.

Advertisement

தற்போது இவரது வித விதமான ரியாக்சன் க லந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த புகைப்படங்கள் மி கவும் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in