நிர்வாணமாக “காதலர் தின வாழ்த்து கூறிய ஷாலு ஷம்மு”… ?..’பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்’…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

நிர்வாணமாக “காதலர் தின வாழ்த்து கூறிய ஷாலு ஷம்மு”… ?..’பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்’…?

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் காமடி நடிகர் பரோட்டா சூரியின் காதலியாக நடித்தவர் தான் நாம் கவர்ச்சியை புயல் ஷாலு ஷம்மு அதன் பின்னர் படவாய்ப்பிற்க்காக அடிக்கடி ஹாட் போட்டோ ஷூட் நடத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார்.

சமீபத்தில் அடையாளம் தெரியாத ஆண் நண்பருடன் பார்ட்டியில் குட்டை பாவாடையுடன் அங்கே இங்கே தொட்டு கவர்ச்சி நடனம் போட்டார் அந்த வீடியோ வைரலானது.

 

View this post on Instagram

 

Advertisement

Social Dancing With My Friend @raaj_bi Video Courtesy : @amarpinkponk (Tanq chlm) #socialdance #bachata #lovers #winchester #throwback #colourful #passion #dancedance #shalushamu #raaj #beyourself #meaningoflifetour #💋

A post shared by Shalu Shamu (@shalushamu) on

Advertisement

நேற்று காதலர் தினத்தை ஒட்டி பல்வேறு சினிமா பிரபலங்கள் பலவையான வாழ்த்துக்கள் கூறிவந்த நிலையில் ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் குளியல் அறையில் ரோஜா பூவின் இதழை கொண்டு தன் பெண்ணின் அழகை மறைத்து மிகவும் ஆபாசமான புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த நெட்டிசனகள் கடுமையாக விளாசி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in