LATEST NEWS
இலங்கை தமிழரை திருமணம் செய்துகொண்ட….! “சீரியல் நடிகை புகைப்படத்தால்”… வெளிவந்த உண்மை…?

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் சீரியல் நடிகை சரண்யா அதன் பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதனை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆனதே பலபேருக்கு தெரியாத நிலை உள்ளது.
சரண்யா கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழர் அமுதன் என்பவரை காதலித்து வந்தார் பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தற்போது அமுதன் லண்டனில் வசித்து வருகிறார். சரண்யா சென்னையில் விசித்து வருகிறார் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைப்பதால் சரண்யா சென்னையிலே செட்டிலாகிவிட்டார்.
தற்போது சரண்யா மற்றும் அமுதன் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர் இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அப்புகைப்படம் வைரலாகிவருகிறது.