LATEST NEWS
கொரானா பீதியை விட “சீரியல் நடிகை நித்யாராம் கொடுத்து”.. லிப்-லாக் முத்தம், அதிர்ச்சியான ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை நித்ய ராம். இவர் முதன் முதலில் மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணமாகி பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார். நித்யா சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
தற்போது உலகம் முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ். பல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய வைரஸ் பரவ கூடாது என்று பல விதமாக முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.
ஆம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனாவை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கொரோனா பரவாமல் இருக்க ஒருவரை ஒருவர் தொடுவது மற்றும் முத்தம் கொடுப்பது போன்றவை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், தற்போது நடிகை நித்யாராம் தனது கணவருடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியீட்டு Romance responsibly என பதிவிட்டுள்ளார்.