மெட்டி ஒலி சீரியலின்,… ‘கொழுக் – மொழுக்’ நாயகியின் “தற்போது பரிதாப நிலை கண்டு”..! ‘அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்’..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மெட்டி ஒலி சீரியலின்,… ‘கொழுக் – மொழுக்’ நாயகியின் “தற்போது பரிதாப நிலை கண்டு”..! ‘அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்’..?

Published

on

தமிழ் சினிமாவில் பிரசாந் நடிப்பில் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காவேரி அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தால் சீரியல் பக்கம் வந்து செட்டிலானார்.

இவர் மெட்டி ஒலி சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து மீரா , தங்கம் , வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

Advertisement

இதனையடுத்து கடந்த 2013ம் ஆண்டு ராகேஷ் என்பவருடன் திருமணமான காவேரி பின் பெங்களூரில் செட்டிலாகி உள்ளார். சமீபத்தில் மெட்டி ஒலி சீரியலில் நடித்தவர்கள் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவேரியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

 

Advertisement

முன்பு சீரியல்களில் நடிக்கும் போது கொழுக்கு-முழுக்கு என பப்ளி மாஸாக இருந்த காவேரி தற்போது மெலிந்து போய் வயதானவர் போல இருக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

காவேரி கூறியது எனக்கும் ஒன்றும் இல்லை நான் நல்ல தான் இறுக்கிக்கிறேன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்.தற்போது உடல் எடையை குறைத்து கொண்டு வருகிறேன். மீண்டும் சீரியலில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று கூறினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in