CINEMA
“திடீர் ட்விஸ்ட்..!” தவெகவில் இணைந்த நடிகர் சிம்பு.. உறைந்துபோன அரசியல் கட்சிகள்..!!
நடிகர் சிலம்பரசன்சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணன் விஜய் தற்போது சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் காலங்களில் அரசியலுக்கு வரும் சூழல் ஏற்பட்டால், அவருடன் இணைந்து உதவியாகப் பயணிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் இந்த எதிர்பாராத மற்றும் அதிரடியான பதில் தமிழக அரசியல் வட்டட்டத்தில் பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியுள்ளது. திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் இந்தக் கருத்து, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
