LATEST NEWS
கொஞ்சிப் பேசி காதலியை பூங்காவிற்கு கூட்டி வந்த காதலன், ஆனா.. முத்தம் கொடுக்க முயன்றபோது நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்… அடுத்த நடந்த கூத்தே நீங்களே பாருங்க.. வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சைஃபை பகுதியில், காதலர் ஒருவர் தனது காதலியைப் பலவாறாகக் கொஞ்சிப் பேசி, பூங்காவிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் பேசிச் சிரித்து, ரொமாண்டிக் மூடில் ஒரு முத்தம் கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விதி வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. அதே வழியில் தற்செயலாக வந்த காதலியின் அண்ணனும், அக்காவும் இவர்களைப் பூங்காவில் ஒன்றாகப் பார்த்ததும், தங்களது ஸ்கூட்டரைச் சட்டென நிறுத்திவிட்டு பூங்காவிற்குள் பாய்ந்து சென்று, காதலர்களை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
उत्तर प्रदेश के सैफई में एक प्रेमी अपनी प्रेमिका को बड़ी मुश्किल से मना-चुनाकर पार्क घुमाने लाया था। प्लान था – थोड़ा रोमांस, हंसी-मजाक और Kiss!
किस्मत को कुछ और ही मंजूर था। प्रेमिका का भाई और बड़ी बहन उसी रास्ते से जा रहे थे। तभी नजर पड़ी तो स्कूटी रोकी और सीधे पार्क में घुस… pic.twitter.com/3XUeCnT1Tx— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 19, 2026
இதைக் கண்டு ஆத்திரமடைந்த அக்காரி, அருகில் இருந்த ஒரு மெல்லிய மரக்குச்சியை உடைத்து, காதலனைப் போட்டு வெளுத்து வாங்கத் தொடங்கினார். அவர் அடித்த அடியில் அந்த குச்சியே உடைந்துபோனது. ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அக்கா காதலனை சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தபோதும், அந்தப் பெண் தன் காதலனை சூப்பர் க்ளூ போலக் கட்டியணைத்துக் கொண்டு, இறுதிவரை அவரை விட்டுப் பிரியவே இல்லை. இந்த மொத்த சம்பவத்தையும் அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்ய, தற்போது அது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
