ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா : “ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தால்”… ‘வெளிவந்த சர்ச்சை’…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா : “ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தால்”… ‘வெளிவந்த சர்ச்சை’…?

Published

on

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பின்னர் “காக்கா முட்டை” என்ற தமிழ் படம் மூலம் சினிமாவில் முன்னணி நடிகையாகதன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க் கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் சமீபத்தில், பாண்டி ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “நம்ம வீடு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை .

Advertisement

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கல்யாணம் முடிந்துவிட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த போட்டோவில் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருக்கும் அவர், நெற்றி வகிடு அதாவது தலை முடியில் பகுப்புலும் குங்குமம் வைத்துள்ளார். பொதுவாக கல்யாணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் குங்குமம் வைப்பார்கள்.

Advertisement

ஐஸ்வர்யாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?, என தாறுமாறாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in