அம்மாடியோ இத்தனை கோடியா?…. அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்…. முதலிடம் யாருக்கு தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்…. முதலிடம் யாருக்கு தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் இன்று பலரும் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 18 வயது இளம் நடிகை கூட இன்று முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கதாநாயகிகள் வாங்கும் சம்பளம் குறித்த டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தை பிடித்துள்ள நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நடிகைகளும் கோடிகளில் மிதக்கின்றன.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்:

Advertisement

1. நயன்தாரா – ரூ.10 கோடி
2. சமந்தா – ரூ.8 கோடி
3. திரிஷா – ரூ.4 கோடி
4. பூஜா ஹெக்டே – ரூ.4 கோடி
5. காஜல் அகர்வால் – ரூ.4 கோடி
6. கீர்த்தி சுரேஷ்: ரூ.3 கோடி
7. சாய் பல்லவி ரூ.2 கோடி
8. ஆண்ட்ரியா – ரூ.2 கோடி
9. நித்யா மேனன் – ரூ.2 கோடி
10. பிரியங்கா மோகன் – ரூ.1 கோடி

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in