பிரபல ஒளிப்பதிவாளரும், ‘டூ லெட்’ போன்ற உன்னதப் படைப்புகளின் இயக்குநருமான செழியன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று காலமான செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வேந்தர் பாலா, தனது முதல் மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன் ஸ்ரீகாந்தை நிர்கதியாக விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இதனால் அவரது முதல் குடும்பம் வறுமையில் வாடியதோடு,...
ஃப்ளோரிடாவில் 13 வயது சிறுமி மேட்லைன் சோட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸின் சிறைச்சாலை உரையாடல்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. அவர் நேரடியாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சம்பவம் நடந்த...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தீவிர மக்கள் பணியில் களமிறங்கியுள்ளார். தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் அவர் மேற்கொண்ட திடீர் ஆய்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்டகாலமாகத் தொடர்ந்த போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத்...
மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை சுவாசிகா, ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறப்பான அறிமுகத்தை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய திறமையான மற்றும் எதார்த்தமான...
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் உள்ள மத்தூர் பகுதியில், வாகன நெரிசலில் ஏற்பட்ட ஒரு சிறிய உரசல் காரணமாக நெஞ்சைப் பதறவைக்கும் வன்முறைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சாகர் குமார் என்பவர் ஓட்டி வந்த கார்...
பொதுவாக அரசியல் கட்சிகளில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கே செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்; தேர்தல் தோல்விகளின் போது ஆளுங்கட்சியை நோக்கித் தாவுவது இயல்பான ஒன்று. ஆனால், கலைஞர் கருணாநிதி...
தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற ஒளிப்பதிவாளரும், தேசிய விருது வென்ற இயக்குநருமான செழியன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 44 வயதான சிறப்புக்கல்வி ஆசிரியை அலிசன் ஹேவ்மேன்-நீட்ராச், 15 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2024...
‘லப்பர் பந்து’, ‘மாமன்’, ‘நூறுசாமி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஸ்வாசிகா, தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் சந்தித்த பல்வேறு கசப்பான அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன்...