புனேவில் உள்ள அபாசாகேப் கார்வாரே கல்லூரிக்கு வெளியே இரண்டு இளம் பெண்கள் குழுக்களுக்கு இடையே நடந்த கடும் மோதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கிருந்த இளைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகக்...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமபாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சஞ்சய்ராமை பள்ளிக்குச் செல்லும்படி அவனது...
சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என சென்னை...
சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியது....
அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த போக்தோய்போரியா கிராமத்தின் 2-வது மோஜியா பேட்டி பகுதியில் உள்ள ஜன்மோனியின் வீடு வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. இதனால், கடந்த ஜூலை 19 முதல் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி,...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சிக்ரிகஞ்ச் பகுதிக்குட்பட்ட இடத்தில், பிரம்மபோஜ நிகழ்வின் போது ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்...
சமீபத்தில், அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவெகவில்...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மதராஸா ஆசிரியரான மௌலானா முகமது இக்பால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்வா குல்ஹரியா பகுதியைச் சேர்ந்த இவர், மதராஸா அஸ்ஹருல் உலூம்...
தற்போது நாடு முழுவதும் ஆவணி/சாவன் மாத காவடி யாத்திரை மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் எங்கும் காவி நிற உடைகளுடனும், ‘பம்பம் போலே’ மற்றும் ‘போல் பாம்’ போன்ற முழக்கங்களுடனும் சிவபக்தர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்....
சீனாவின் அதிவேக புல்லட் ரயில்களின் நவீன வசதிகளைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வரும் வேளையில், அங்குள்ள சாதாரண உள்ளூர் ரயில்களின் நிஜ நிலைமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பிரபல...