LATEST NEWS
FLASH: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்… தவெகவில் கை கோர்த்த கோவை அதிமுகவின் முக்கிய முகம்..!!
சமீபத்தில், அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெகவில் இணையும் நிகழ்வின் போது, அவர் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, அவருக்குப் பேரறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தை நினைவு பரிசாக அளித்துத் தன்னை அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைத்துக் கொண்டார்.
