முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும், திமுகவின் தவிர்க்க முடியாத கோட்டையாகவும் திகழ்ந்த சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளது. அங்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த திமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம், மலாவ் பகுதியைச் சேர்ந்த 70 வயதான நகை மற்றும் பாத்திரக் கடை உரிமையாளரான ராம்லால் வர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டு ராப்தி ஆற்றில் வீசப்பட்டார். வழக்கம்போல் காலையில் கடைக்குச் சென்ற...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நீண்ட தலைமுடி வைத்திருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கி மாற்றுச் சான்றிதழை வழங்கியுள்ளது. பாட்டியின் மறைவு காரணமாக...
மும்பையைச் சேர்ந்த கேஷவ் நாராயண் பிஷ்ட் என்பவர், தனது முதல் ஆன்லைன் வருமானத்தில் இருந்து தந்தைக்குப் புதிய ஷூக்களைப் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் வழக்கமாகத் தங்களின் முதல் சம்பளத்தில்...
இணையத்தில் தினமும் பல காணொளிகள் வெளியாகும் போதிலும், சில மட்டுமே மக்களின் மனதை உடனடியாகக் கவர்கின்றன. அப்படியான ஒரு அழகான வீடியோவில், பிறந்த சில நிமிடங்களிலேயே ஒரு பச்சிளம் குழந்தை மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கிறது. மருத்துவர்...
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான ஹரிஷ். இவருக்கு நிஷ்சிதா என்பவருடன் திருமணமாக 13 மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில்...
தூத்துக்குடி அமுதநகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அரசு மதுபானக்கூட ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கடை மூடியிருந்த நேரத்தில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, தாளமுத்து நகர் மற்றும்...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று வீணா மற்றும் வாணி என்ற இரட்டைச் சகோதரிகள் தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்தனர். இவர்களைப் பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்ட நிலையில், நிலோபர் மருத்துவமனையிலும்...
தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் ஒரு சிறப்பு ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக, ‘சிங்கப்பெண்கள்’ என்ற பெயரில் புதிய கடனுதவித் திட்டத்தை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்...