இந்த வழக்கில் கணவன், மனைவி இருவருக்கும் 2015-இல் திருமணம் நடந்துள்ளது. தமக்குக் கணவர் வீட்டாரால் வரதட்சணை கொடுமை, உடல் ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதை ஏற்பட்டதாகக் கூறி மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால்,...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு தயாரிக்கும் பெரிய இயந்திரத்தின் மீது ஏறி நின்று, தனது வெறும் காலை மாவு கலவையின் உள்ளே வைத்திருக்கும் வீடியோ சமூக...
அசாமின் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் ஜேசிபி இயந்திரத்தின் முன்னால் ஒரு காட்டு யானை தைரியமாக வந்து நிற்பதைக் காண முடிகிறது. தனது வாழ்விடத்தை அழிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்த...
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே, பணியில் இல்லாத பெண் காவலர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபரைத் தைரியமாகப் பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண...
தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் குணம் அதிமுக...
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மார்ஜியா மஹுடா அரசு ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை காலை ஒரு பெரும் விபத்து நேரிட்டுள்ளது. பள்ளியின் அலுவலக அறையில் ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த...
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மோகன் பங்கேற்றுள்ளார். இவர் EPS-க்கு ஆதரவான நிலப்பாட்டை எடுத்துள்ளதாக...
பிரபல நடிகரும் தற்போதைய அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக விவாகரத்து சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக...
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “ஒவ்வொரு குழந்தையும் கல்வி...