பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன்...
நடிகை நாகசைதன்யா தற்போது சோபிதாவை காதலித்து வந்த நிலையில் அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சோபிதா மலையாளத்தில் குருப் என்ற படத்தில் நடித்திருந்தார் . இந்த படம்...
செப்டம்பர் 5ஆம் தேதி அன்று உலகம் எங்கும் கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த்,...
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக வரும் நடிகையின் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் வருடம் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா,...
விஜய் தொலைக்காட்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா. இது ஒரு விவாத நிகழ்ச்சி. தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாகவே தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு...
மலையாள நடிகரான நிர்மல் பென்னி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 37 வயதான இவர் நகைச்சுவை நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘ஆமென்’ படத்தில் இளைய பாதிரியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி...
தமிழ் சினிமாவில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தனுஷிற்கு ஜோடியாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழ்...
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியிருக்கிறார். கட்சியின்...
மாரி செல்வராஜின் ‘வாழை’, வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் நேற்று வெளியாகின. இரு படங்களுக்கும் Positive விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்தை பிரபலங்கள் ஆஹா… ஓஹோ… என பாராட்டியுள்ளார்கள். இதில் இயக்குனர்...