சினிமா பிரபலத்தை இறுக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

சினிமா பிரபலத்தை இறுக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார்.

Advertisement

அவ்வகையில் தற்போது நடிகை மாதுரியின் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் லாஸ்லியா மாதுரியை முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Losliya Mariyanesan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@losliyamariya96)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in