லாஸ்லியாவா இது…! “படவாய்ப்பிற்க்காக இப்படி செய்றாங்க”…? ‘வைரலாகும் புகைப்படம்’…! - cinefeeds
Connect with us

TRENDING

லாஸ்லியாவா இது…! “படவாய்ப்பிற்க்காக இப்படி செய்றாங்க”…? ‘வைரலாகும் புகைப்படம்’…!

Published

on

பிக் பாஸ் லாஸ்லிய இவர் தான் தமிழ் நாட்டின் இளைஞர்களின் கனவு கன்னி என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில்.

அடிக்கடி போட்டோஷூட் நாத்தி தன் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ரசிகர்களும் லைக்குகளை செய்து வருகிறார்கள்.

Advertisement

சிலர் இவர் படவாய்ப்பிற்க்காக தான் இப்படியான போட்டோசூட் நடத்தி வருகிறார் என்று கலாய்த்து வருகிறார்கள். மேலும் இவருடன் இருந்த மீரா மிதுன் மற்றும் அபிராமி என பல பிக் பாஸ் பிரபலங்களும் படவாய்ப்பிற்க்காக இதே வேலையை செய்துவருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

Second look 📸 you guys have done a great job 🤝 Shot by @prachuprashanth Stylist @sindhukaran.jp Makeup @artistrybyolivia Outfit @studio149 Jewellery @fineshinejewels Hair @makeupreva

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in