பிக் பாஸ் நாயகன் கவின்’… நடித்த ‘லிப்ட்’ படத்தின் பஸ்ட் லுக்”…! ‘தெறிக்கவிடும் நெட்டிசன்கள்’…? – cinefeeds
Connect with us

Uncategorized

பிக் பாஸ் நாயகன் கவின்’… நடித்த ‘லிப்ட்’ படத்தின் பஸ்ட் லுக்”…! ‘தெறிக்கவிடும் நெட்டிசன்கள்’…?

Published

on

பிக் பாஸ் புகழ் கவின் நடித்த ‘லிப்ட்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனால் கவின் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.மேலும் இப்படத்தின் நாயகியாக பிகில் தென்றல் (அமிர்தா அய்யர் ) நடித்துள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர் மனத்தில் மிக நெருங்கிய இடம் பிடித்துள்ளார் கவின் மேலும் இது அவரின் முதல் படம் என்பதால் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நெட்டிசன்கள் வைரலாகி வருகிறார்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

Hope this #lift will lift all the souls who passionately worked for this film with a lot of dreams.. 🙂 #Lift #FirstLook

Advertisement

A post shared by Kavin M (@kavin.0431) on

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக சித்தரிக்கப்பட்ட கவின் மற்றும் லாஸ்லிய இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் நுழைந்த்துள்ளனர். இதில் லாஸ்லிய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Copyright © 2023 www.cinefeeds.in