பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு மசூதி ஒன்றில் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்யக் கற்றுக்கொள்ள விரும்பிய இளைஞர் ஒருவருக்கு, அங்குள்ள மற்றொரு இஸ்லாமிய இளைஞர் தொழுகை முறைகளையும், சஜ்தா செய்யும் முறையையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது...
உத்தரப் பிரதேச மாநிலம், எடாவாவில் உள்ள காசிராம் காலனியில் ஒரு செக்யூரிட்டி கார்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவி மருத்துவமனைக்கு அருகில் உள்ள அவரது வீட்டின் பூட்டப்பட்ட அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து,...
உத்தரப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கணவரைப் பிரிந்து கோபால் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட காஜல் என்ற பெண், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் காய்கறி நறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்துக்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான லவ் படேல், குடும்பத்தில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில், தனது தந்தையிடம்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், வெறும் தண்ணீர் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் அவரது கொழுந்தனால் வீட்டின் உள்ளே புகுந்து மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வாசலை உடைத்துக்...
டெல்லியின் மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் அஞ்சலி சிங், கடந்த 2023 ஜனவரி 1 புத்தாண்டு நள்ளிரவில் சொகுசு கார் ஒன்றின் அடியில் சிக்கி சுமார் 13 கிலோமீட்டர் தூரம் கொடூரமாக...
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தின் தார்சுலா தாலுகா பாமன்காவ் பகுதியைச் சேர்ந்த தீபக் ராம் என்பவரின் மனைவி புஷ்பா தேவி, தனது மூன்று குழந்தைகளையும் தனியாக டாக்ஸியில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் மர்மமான முறையில்...
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற 7 வயது சிறுமி ஒருவர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும்...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கெட்டபள்ளியில் தாடிகல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியதில் கொடூரமான சாலை விபத்து நேரிட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தின்...
கொச்சியில் சொகுசு மெர்சிடிஸ் கார் மோதி உயிரிழந்த ஜெய் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர், குற்றவாளிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து காவல் நிலையம் முன்பு விடிய விடிய நடத்திய போராட்டம் கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....