ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல கஃபே ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரின் உரிமையாளரை, நான்கு நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அவர்கள் அந்த கார் உரிமையாளரை மிரட்டி,...
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராதூனின் மாண்டுவாலா பகுதியில், கள்ளக்காதலை கணவர் கண்டுபிடித்த ஆத்திரத்தில், மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேம்நகர் பகுதியில் வசித்து வந்த மதன்...
பாலிவுட்டின் பிரபல குற்றவியல் திரில்லர் திரைப்படமான ‘திரிஷ்யம் 3’ படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு, அதைப் போலத் திட்டம் தீட்டி, 2,000 கிலோமீட்டர் பயணம் செய்து சொந்தத் தந்தையையே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த 26 வயது...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண குடும்பத் தகராறில், 11 மாதக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன் மாடர்ன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகிரன்...
பீகார் மாநிலம் பாகல்பூரில் நிலத்தகராறு காரணமாக, நபர் ஒருவர் தனது உறவினரைத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகல்பூர் நாத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுஜாபூர் அனுமன் கோவில் அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரூ.2,250 பணத்துக்காக நண்பரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். லக்னோவை சேர்ந்த பிர்ஜூவும், சச்சினும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். இந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் 70 வயது சொந்தத் தாயை அடித்துக் கொலை செய்த 45 வயது மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஔரையா சதர் கோட்வாலி...
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டம் காந்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நர்சந்தா கிராமத்தில், நியாயம் கேட்டு போராடிய பெண் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கொடூரமாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கோடு திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு கும்பல்,...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் காப்பீட்டுப் பணத்திற்காக, கர்ப்பிணியான தனது மனைவியை வாடகைக்கொலையாளிகளை வைத்து கணவனே விபத்து நாடகமாடிக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 31 வயதான கவிதா சவுத்ரி மற்றும் பிரயாஸ்...