உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், தியாகி ஒருவரின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4...
சென்னை அடுத்த செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்ட்டர் அருண் பாண்டியன். இவரது மனைவி பிரதிபா. இதில் அருண் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த...
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் குல்காச்சார்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாப்பூர் கிராமத்தில், காணாமல் போன பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.செல்லாப்பூரைச் சேர்ந்த கந்தா அம்ருதம்மா (34) என்ற...
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதைத் தோலுரித்துக் காட்டும் இதயத்தை ரணமாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை...
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் பிரபல சமூக வலைதள பிரபலம் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான ‘மேட் சிந்து’ (இயற்பெயர் மதுசூதன்) சனிக்கிழமை மாலை லோஹாரகா சாலையில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பலத்த...
அமெரிக்காவில் கர்ப்பிணியான 22 வயது மகள் ரெபேக்கா பார்க்கை அவரது பெற்றோர் கார்ட்னி பார்த்தலோமியோ மற்றும் பிராட்லி பார்த்தலோமியோ ஆகிய இருவருமே திட்டமிட்டுத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்துக் காட்டுக்குள் வைத்து கொடூரக் கொலை செய்த சம்பவம்...
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் அத்தக்கல் மண்டலம் சுர்த்தி கிராமத்தில், பிஸ்கட் தொண்டையில் சிக்கியதில் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. இரண்டு மகன்களைக் கொண்ட மௌனிகா தம்பதியினருக்கு...
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் புதூர் மண்டலத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற தாயே தனது இரு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் பெரும் சோகத்தை...
டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த முதிய தம்பதியினர் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலம்...
“யோகி ஜி.. அரசு இயந்திரத்தின் ஆன்மாவே செத்துவிட்டது” என்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அரங்கேறிய அவலம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கொதிக்க வைத்துள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். அங்கு...