பெலகாவி மாவட்டம் நிப்பாணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் நிப்பாணி நகர் காவல் நிலையத் தலைமைக் காவலர் புண்டலிக் ஹட்டி (50) மற்றும் அவரது...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ரூபன் (31) என்பவரும், கேரள எல்லைப் பகுதியான பாறசாலையைச் சேர்ந்த மருந்தாளுனர் இளம்பெண்ணும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் பெண்...
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (47) என்ற நபர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரை செல்வி (43) என்பவருக்கும் கடந்த 2013-ம்...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பழைய காய்கறி சந்தைப் பகுதியில், 27 வயதான சாஹில் தாக்கூர் என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அவர் மன்ஜீத் மெடிக்கல் ஸ்டோர் என்ற மருந்துக் கடையில் இருந்து மாத்திரைகளை...
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் மீது கல்லூரி மாணவிக்குக் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ...
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் சஹாவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இடி-மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நடந்த சமயத்தில், அந்த நபர் மற்றும்...
வேலூர் மாவட்டத்தில் நூதன முறையில் நகையை திருடிய அக்கா மற்றும் தம்பியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா பகுதியில் உள்ள நகை கடையில் சில...
மத்தியப் பிரதேசம் மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தில் உள்ள பர்கேடா உடா கிராம பஞ்சாயத்துத் தலைவர் பவானிசங்கர் மீனா என்பவரின் வீட்டிற்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.1.29 கோடி ரொக்கப்...
இந்தோனேசியாவின் தெற்கு லாம்பாங் நட்டர் துணை மாவட்டத்தில் உள்ள ஹடுயாங் கிராம இரயில்வே கிராசிங்கில், 17 வயது பள்ளி மாணவன் ஒருவன் இன்று காலை உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான். உயிரிழந்த அந்த மாணவன் கிழக்கு...
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பெண் ஒருவர் பீர்பாட்டிலால் குத்தி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளபாகல் பகுதியைச் சேர்ந்தவர்...