கேரள மாநிலம் கண்ணூரில், 11 வயது சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்...
புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், பள்ளியில் உள்ள ஒரு செல்வந்த வீட்டு மாணவனால் நீண்ட நாட்களாகக் கொடுமைப்படுத்தப்பட்டு, கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும்...
டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி தன்வி, அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் சிகிச்சை பெற்று வந்த தன்விக்கு,...
சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம பெண் ஒருவர் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாகக் கூறி வீடு வீடாகச் சென்று நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஈஸ்வரி...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே, கணவன் ஆசைப்பட்டுக் கேட்டுச் சென்ற கறிக்குழம்பைச் சமைத்து வைக்காத ஒரே காரணத்திற்காக, மனைவியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள வண்டவாளக் கூலித் தொழிலாளி ஒருவரைப் போலீஸார்...
தூத்துக்குடி அருகே தனது அக்காவின் கள்ளக்காதலைக் கண்டித்த பிரியா (40) என்ற பெண்ணை, ஆத்திரமடைந்த தட்டாரமடம் காவல் நிலையக் காவலர் முத்துக்குமார் (33) என்பவர் இரும்புக்கம்பியால் சரமாரியாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...
ஆந்திரப் பிரதேசத்தில் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது, அவரது ஃப்ளெக்ஸ் பேனர் பொருத்திய ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார்மாவட்டத்தின் கைர் நகரில், கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது பிஞ்சு மகளைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அசுர வேகத்தில் ஓடிய தந்தை, வழியில் ஏற்பட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள மாபெரும் போக்குவரத்து நெரிசலில்சிக்கியதால்,...
வீடியோ காலில் ஆடையின்றி வரவழைத்து அதை ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து, வாலிபர் ஒருவரைப் பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ₹2 லட்சம் பறித்த 24 வயது இளம் பெண் அம்ரிதா கவுர் என்பவரைப்...
ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற வாலிபர், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாகப் பின்தொடர்ந்து துரத்திய கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷுக்கும்,...