ஹைதராபாத் மெஹ்திபட்டினத்தில் உள்ள ஜிஎஹெச்சி கோல்கொண்டா மண்டலத்தின் நகர திட்டமிடல் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த துளசிராம் சுனிதா என்பவரை, 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாகக் கைது...
டெல்லியின் பவானா பகுதியில், கணவனை இழந்த தனது அண்ணிக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, மைத்துனர் விக்கி என்பவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பவானா பகுதியில்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பொதுவழிப் பாதை தொடர்பாக,...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜலிங்கம் (33) என்பவருக்கும், கொல்ரூரைச் சேர்ந்த சோனியா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து, இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்...
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்ரன் என்பவர், திமுக பிரமுகர் முருகன் என்பவரை காரில் கடத்தி நத்தம் அருகே கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் நிபந்தனை...
பெங்களூரு கே.ஆர்.புரம் சீகேஹள்ளியில் கடந்த ஜூன் 22 அன்று நடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தின் பின்னணியில், பணம் மற்றும் தீவிரக் கடனாளியான ஐடி ஊழியர் பெற்ற அழுத்தம்...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தேவாலய சபை ஒன்றில் வேதாகமப் பாடம் பயின்று வந்த 7-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், மார்க்கப் பாட ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், தனது கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பனுடன் சேர்ந்து சொந்தக் கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் என நாடகமாடி சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்த இல்மா என்ற பெண்,...
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில், பெண் காவலர் ரிச்சா சர்மாவின் கணவரான சைலேந்திர சர்மா (35) என்பவர், ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி அவசரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சையின்போது உயிரிழந்தார். அன்று மாலை 6 மணியளவில்...
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில், இடது கண்ணிற்குப் பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்கம்மா என்ற பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு...