தமிழ்நாட்டில் அஜித்குமார் 40 வருடங்களாக இருக்கும்போது அவரை லண்டன் சென்றுதான் கட்டிப்பிடிக்க வேண்டுமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய பேச்சு தொண்டர்களிடையே பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர்கள் வடிவேலு- பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவளுக்கு கடந்த 11-ந் தேதி அவளது...
மத்தியப் பிரதேசம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில், வாடகை வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து குட்கா துப்ப முயன்ற 65 வயது முதியவர், உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பி பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். காயத்ரி நகர்...
உத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில், வரதட்சணைக் கொடுமை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ராணுவ வீரரான கணவன் தனது மனைவியைச் சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீரில் பணியாற்றி...
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே...
உத்தரப் பிரதேசம் கான்பூர் பன்கி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் 600 கிலோ எடையுள்ள ராட்சத ஸ்லைடிங் இரும்பு கேட் விழுந்து 55 வயது பாதுகாப்பு காவலர் விக்ரம் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....
மத்தியப் பிரதேசம் பன்னா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், உயிரிழந்த தந்தையின் உடலோடு ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கட்டப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அக்டோபர் 24 அன்று வெளிச்சத்திற்கு...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வரதட்சணையாக தார் எஸ்யூவி கார் மற்றும் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் கேட்டு, சலூன் நடத்தி வரும் மனைவியை கணவன் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த...
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பிரியங்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் என்பவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகள் அங்குள்ள...
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் கட்சியை விட்டு விலகிவிட்டதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என்றும், அவை தம்மை களங்கப்படுத்தும்...